அந்த கால சினிமா நடிகை நடிகர் பெயர்

 அந்தக்காலத்தில் சினிமாவில் பங்கேற்ற பலரும்  

இரட்டை இனிஷியல் உடையவர்களாகவே இருந்திருக்கின்றனர் 

PU சின்னப்பா

MK தியகராஜ பாகவதர்

MG ராமச் சந்திரன்  

TR ராமச் சந்திரன்  TKராமச் சந்திரன் 

V,K,ராமசாமி ,

K.R. ராமசாமி ,

N.S.கிருஷ்ணன், T.A.மதுரம், 

M.N.ராஜம், M.N.நம்பியார் 

R.N. நம்பியார்,

S.S, ராஜேந்திரன், K.A.தங்க வேலு ,

E.V.சரோஜா, B.S.சரோஜா , 

T.R.ராஜ குமாரி ,

N.N.கண்ணப்பா T.N.சிவதாணு ,

T.P.முத்துலட்சுமி, K.B.சுந்தராம்பாள், 

M.S. சுப்பு லட்சுமி,

T.R.சுந்தரம்,

T.R.ராமண்ணா,  B.R.பந்துலு , C.L.ஆனந்தன், S.V.ராமதாஸ்,

S.V. சேகர்,

S.V.ரங்காராவ் ,

S.V.சஹஸ்ரநாமம் ,

S.V. சுப்பையா 

T.S. பாலையா ,

T.S.துரை  ராஜ்,     P.S.வீரப்பா,     

V.N. ஜானகி,

S.A. அசோகன், M.S.ராஜேஸ்வரி, 

L.R. ஈஸ்வரி|

L.R. அஞ்சலி 

பாடகி

ஜி கிருஷ்ணவேணி  தன்  பெயரை ஜிக்கி [ஜி.கி.]என்று மாற்றிக் கொண்டார் |அவருடைய கணவர் A.M ராஜா பாடகர்:இசையமைப்பாளர் 

S.A. அசோகன் 

J.P.சந்திர பாபு  

ஆனந்த விகடன் அதிபர்  எஸ். ஸ்ரீனிவாசன் தன்  பெயரை  S.S.வாசன் என்று வைத்துக் கொண்டார் 

அவருடைய  ஜெமினி ஸ்டூடியோவில் வேலை பார்த்த மூவர் தங்கள் பெயருடன் ஜெமினியைச் சேர்த்துக் கொண்டனர் ஜெமினி கணேசன் ,

ஜெமினி பாலு , ஜெமினி சந்திரா எம்ஜியாரின் நாடோடி மன்னனில் நம்பியாரைக் கேலி செய்து  ஆடிப்  பாடுபவர் ஜெமினி சந்திரா

T.S.பகவதி,

T.V. ரத்தினம், A.P.கோமளா,

P.A. பெரிய நாயகி 

U.R. ஜீவ ரத்தினம்  ஐவரும் பாடகிகள் | ஜீவ ரத்தினம் நடிகையும் கூட 


M.S.விஸ்வநாதன் ,

C.R.சுப்பாராமன்,

T.R.பாப்பா .

K.V.மகாதேவன், T.G.லிங்கப்பா ,

A.M.ராஜா A.L. ராகவன்   எழுவரும்  இசையமைப்பாளர்கள்


T.V.குமுதினி ,

T.A.ஜெயலட்சுமி  இருவரும் நடிகைகள்  எம்ஜியார் முதன் முதலாக  கதாநாயகனாக நடித்த படம் சாயா |கதாநாயகி T.V.குமுதினி |ஆனால் படம் வெளிவரவில்லை 


               இன்னும் சில இரட்டை தலை எழுத்துக்காரர்கள் 

R.S. மனோகர்,

E.R. சகாதேவன்,

T.K. பாலச் சந்திரன்,

T.N. பாலு, 

V.T. அரசு, S.P.முத்துராமன், 

K.S. கோபாலகிருஷ்ணன், C.V.ராஜேந்திரன் ,

B.R.பந்துலு A.P.நாகராஜன்,

V.B. ராஜேந்திரப் பிரசாத் A,V.மெய்யப்பன்,

L.V. பிரசாத்,

S.A. சந்திர சேகரன்  S.S,சந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிஞர் கண்ணதாசன் பற்றி சுஜாதா

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்..